அஷ்டலட்சுமி ஸ்லோகம்

0

ஆதி லக்ஷ்மி


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ 
பகவதி ஆதிலக்ஷ்மியை நம;
 ஓம் ஸ்ரீம் புஷ்பமாலாயை நம;
ஓம் பீதாம்பர தராயை நம:
ஒம் ஸ்ரீம் ஸௌந்தர்ய நிலயாயை நம:

சந்தான லக்ஷ்மி


 ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ
பகவதி சந்தானலக்ஷ்மியை நம:
ஓம் ஸ்ரீம் ஜடா மகுட தாரிண்யை நம:
ஓம் ஸ்ரீம் அபய கட்க தாரிண்யை நம:

வித்யா லக்ஷ்மி


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ
பகவதி வித்யாலக்ஷ்மியை நம:
ஓம் ஸ்ரீம் ரத்னமயாயை நம:
ஓம் ஸ்ரீம் மணிமய பூஷிதாயை நம;
ஓம் ஸ்ரீம் நவநிதி தாயின்யை நம;

தனலக்ஷ்மி


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ
பகவதி தனலக்ஷ்மியை நம;
ஓம் ஸ்ரீம் ஸவர்ண வர்ணாயை நம:
ஓம் ஸ்ரீம் ஸர்வாபரண சம்யுக் தாயை நம;
ஒம் ஸ்ரீம் ஸுகாஸனாயை நம:

தான்ய லக்ஷ்மி


 ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ
பகவதி தான்யலக்ஷ்மியை நம:
ஓம் ஸ்ரீம் கிரீடமகுடாயை நம: 
ஓம் ஸ்ரீம் சுக்ல ரூபிண்யை நம:
ஓம் ஸ்ரீம் க்ருபா மூர்த்யை நம;

கஜலக்ஷ்மி


 ஓம் ஜம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ
பகவதி கஜலக்ஷ்மியை நம:
ஓம் ஸ்ரீம் சதுர்ப்புஜாயை நம:
ஓம் ஸ்ரீம் ஸர்வாபரண சோபனாயை நம;
ஓம் ஸ்ரீம் கர்ண மகுடாயை நம:

வீரலக்ஷ்மி


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோபகவதி
வீரலக்ஷ்மியை நம:
ஓம் ஸ்ரீம் சிம்ஹாஸந வரஸ்திதாயை நம:
ஓம் ஸ்ரீம் தப்தகாஞ்சந ஸங்கா சாயை நம:
ஓம் ஸ்ரீம் சக்ரசூல தாரிண்யை நம:

விஜயலக்ஷ்மி


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ
பகவதி விஜயலக்ஷ்மியை நம:
ஓம் ஸ்ரீம் ஸுகாசந ஸுகேஸ் வர்யை நம:
ஓம் ஸ்ரீம் கட்கபாச தராயை நம:
ஓம் ஸ்ரீம் ப்ரபு சௌந்தர்ய ஸோபிதாயை நம:

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top