கிருஹ லக்ஷ்மி போற்றி

0

 கிருஹ லக்ஷ்மி போற்றி

 

 


1. ஓம் அன்ன லக்ஷ்மி போற்றி,

2. ஓம் அம்ச லக்ஷ்மி போற்றி,

3. ஓம் அமிர்த லக்ஷ்மி போற்றி,

4. ஓம் அஷ்ட லக்ஷ்மி போற்றி,

5. ஓம் ஆனந்த லக்ஷ்மி போற்றி,

6. ஓம் ஆதி லக்ஷ்மி போற்றி,

7. ஓம் இஷ்ட லக்ஷ்மி போற்றி,

8. ஓம் ஈகை லக்ஷ்மி போற்றி,

9. ஓம் உத்தமி லக்ஷ்மி போற்றி,

10. ஓம் எளிய லக்ஷ்மி போற்றி,

11. ஓம் ஏகாந்த லக்ஷ்மி போற்றி,

12. ஓம் கிரக லக்ஷ்மி போற்றி,

13. ஓம் சந்தான லக்ஷ்மி போற்றி,

14. ஓம் கந்த லக்ஷ்மி போற்றி,

15. ஓம் சிங்கார லக்ஷ்மி போற்றி,

16. ஓம் சீதா லக்ஷ்மி போற்றி,

17. ஓம் சூரிய லக்ஷ்மி போற்றி,

18. ஓம் செந்தாமரை லக்ஷ்மி போற்றி,

19. ஓம் செல்வ லக்ஷ்மி போற்றி,

20. ஓம் சேர்திரு லக்ஷ்மி போற்றி,

21. ஓம் சொர்ண லக்ஷ்மி போற்றி,

22. ஓம் சொரூப லக்ஷ்மி போற்றி,

23. ஓம் சௌந்தர்ய லக்ஷ்மி போற்றி,

24. ஓம் ஞானலக்ஷ்மி போற்றி,

25. ஓம் தன லக்ஷ்மி போற்றி,

26. ஓம் தான்ய லக்ஷ்மி போற்றி,

27. ஓம் தைரிய லக்ஷ்மி போற்றி,

28. ஓம் பரவச லக்ஷ்மி போற்றி,

29. ஓம் பாக்கிய லக்ஷ்மி போற்றி,

30. ஓம் பிரகாச லக்ஷ்மி போற்றி,

31. ஓம் பீதாம்பர லக்ஷ்மி போற்றி,

32. ஓம் புண்ணிய லக்ஷ்மி போற்றி,

33. ஓம் பூர்வ லக்ஷ்மி போற்றி,

34. ஓம் பொன்மகள் லக்ஷ்மி போற்றி,

35. ஓம் பெருமைசேர் லக்ஷ்மி போற்றி,

36. ஓம் பைங்கொடி லக்ஷ்மி போற்றி,

37. ஓம் மங்கள லக்ஷ்மி போற்றி,

38. ஓம் மகா லக்ஷ்மி போற்றி,

39. ஓம் மாதவ லக்ஷ்மி போற்றி,

40. ஓம் மாங்கல்ய லக்ஷ்மி போற்றி,

41. ஓம் மாசிலா லக்ஷ்மி போற்றி,

42. ஓம் புண்ணிய லக்ஷ்மி போற்றி,

43. ஓம் பூமகள் லக்ஷ்மி போற்றி,

44. ஓம் மூல லக்ஷ்மி போற்றி,

45. ஓம் மோகன லக்ஷ்மி போற்றி,

46. ஓம் வடிவுடை லக்ஷ்மி போற்றி,

47. ஓம் வரலக்ஷ்மி போற்றி,

48. ஓம் விசால லக்ஷ்மி போற்றி,

49. ஓம் விஜய லக்ஷ்மி போற்றி,

50. ஓம் விஷ்ணு லக்ஷ்மி போற்றி,

51. ஓம் வீர லக்ஷ்மி போற்றி,

52. ஓம் வெங்கட்ட லக்ஷ்மி போற்றி,

53. ஓம் வைர லக்ஷ்மி போற்றி,

54. ஓம் வைகுண்ட லக்ஷ்மி போற்றி,

55. ஓம் நளின லக்ஷ்மி போற்றி,

56. ஓம் நாராயண லக்ஷ்மி போற்றி,

57. ஓம் நாக லக்ஷ்மி போற்றி,

58. ஓம் நித்திய லக்ஷ்மி போற்றி,

59. ஓம் நீங்காத லக்ஷ்மி போற்றி,

60. ஓம் நேச லக்ஷ்மி போற்றி,

61. ஓம் ரத்தின லக்ஷ்மி போற்றி,

62. ஓம் ராம லக்ஷ்மி போற்றி,

63. ஓம் ராஜ லக்ஷ்மி போற்றி,

64. ஓம் ரெங்க லக்ஷ்மி போற்றி,

65. ஓம் ருக்மணி லக்ஷ்மி போற்றி,

66. ஓம் ஜானகி லக்ஷ்மி போற்றி,

67. ஓம் ஜெய லக்ஷ்மி போற்றி,

68. ஓம் ஜோதி லக்ஷ்மி போற்றி,

69. ஓம் கஜ லக்ஷ்மி போற்றி,

70. ஓம் ஜீவ லக்ஷ்மி போற்றி,

71. ஓம் அருள் கொடுக்கும் லக்ஷ்மி போற்றி,

72. ஓம் பொருள் கொடுக்கும் லக்ஷ்மி போற்றி,

73. ஓம் இருள் தீர்க்கும் லக்ஷ்மி போற்றி,

74. ஒம் மருள் தீர்க்கும் லக்ஷ்மி போற்றி,

75. ஓம் பொறுமை கொடுக்கும் லக்ஷ்மி போற்றி,

76. ஓம் வறுமை தீர்க்கும் லக்ஷ்மி போற்றி,

77. ஓம் குறை தீர்க்கும் லக்ஷ்மி போற்றி,

78. ஓம் அறம் வளர்க்கும் லக்ஷ்மி போற்றி,

79. ஓம் மறம் காக்கும் லக்ஷ்மி போற்றி,

80. ஓம் உடல் காக்கும் லக்ஷ்மி போற்றி,

81. ஓம் காரிய சித்தி லக்ஷ்மி போற்றி போற்றி !


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top