ஓம் சுக்ராய நம:
(இவர் அசுரகுரு. இவரை மழைக்கோள் என்று அழைப்பர்.)
சுக்ர த்யான ஸ்லோகம் (வேறு வகை)
ஜடிலம் சாக்ஷ ஸூத்ரஞ்ச வரதண்ட கமண்டலும்
ச்வேத வஸ்த்ராவ்ருதம் சுக்ரம் த்யாயேத் தாநவ பூஜிதம்
சுக்ர த்யான ஸ்லோகம் (வேறு வகை)
1. ஹிமகுந்த ம்ருணா லாபம் தைத்யாநாம் பரமம்குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்
2. ச்கரம் சதுர் புஜம் தேவம் சாக்ஷ மாலா கமண்டலும்
தண்ட ஹஸ்தம் ச வரதம் த்யுதிஜால ஸுசோபிதம்
3. சுக்லாம் பரதாம் பூஜ்யம் சுக்லமாம் யானு லேபனம்
வஜ்ராபரண சம்யுக்தம் கிரீட முகுடோஜ்வலம்
4. ச்வேத வாகரதாரூடம் மேரும் யாந்தம் பிரதக்ஷிணம்
பஞ்சாச்ர மண்டலகதம் பத்மஸ்தம் சிந்தயாம் யஹம்
5. ம்ருணால குந்தேந்த பயோஹி மப்ரம் ஸிதாம்பரம் ச்நிக்த வலர்க்ஷ மாலி னம்
சமஸ்த சாஸ்த்ர ச்ருதி தத்வ தர்சனம் த்யாயேத் கவிம் வாஞ்சித வஸ்து ஸித்தயே
மூர்க்கவான் சூரன் வாணன் முதலியோர் குருவாய் வையங்
காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன்
நீர்க்க வானவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்ராச்சாரி பாத பங்கயமே போற்றி!
சுக்ர காயத்ரீ மந்திரம்
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
சுக்ர ஸ்தோத்ரம்
ப்ரவஸ்ஸுக்ராய பானவே பரத்வம் ஹவ்யம் மதிம் சாக்னயே ஸுபூதம்
யோ தைவ்யானி மானுஷாஜனூங்கஷ்யந்தர் விஸ்வானி வித்மனாஜிகாதி
அதிதேவதா மந்த்ரம்:
இந்த்ராணீ மாஸீ நாரிஷு ஸுபத்னீ மஹமச்ரவம்
நஹ்யஸ்யா அபரம்சனஜரஸாமரதே பதி:
ப்ரத்யதி தேவதா மந்த்ரம் :
இந்த்ரம்வோ விஸ்வதஸ்பரி ஹவாமஹே ஜனேப்ய:
அஸ்மாகமஸ்து கேவல:
அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே சுக்ராய நம:
சுக்ராஷ்டோத்தரசத நாமாவளி
ஓம் சுக்ராய நம:
ஓம் சுசயே நம:
ஓம் சுபகுணாய நம:
ஓம் சுபதாய நம:
ஓம் சுபலக்ஷணாய நம:
ஓம் சோபநாக்ஷõய நம:
ஓம் சுப்ரவாஹாய நம:
ஓம் சுத்தஸ்ப்படிக பாஸ்வராய நம:
ஓம் தீநார்த்திஹாரகாய நம:
ஓம் தைத்யகுரவே நம:
ஓம் தேவாபிவந்திதாய நம:
ஓம் காவ்யாஸக்தாய நம:
ஓம் காமபாலாய நம:
ஓம் கவயே நம:
ஓம் கல்யாணதாயகாய நம:
ஓம் பத்ரமூர்த்தயே நம:
ஓம் பத்ரகுணாய நம:
ஓம் பார்க்கவாய நம:
ஓம் பக்தபாலநாய நம:
ஓம் போகதாய நம:
ஓம் புவநாத்யக்ஷõய நம:
ஓம் புக்திமுக்தி பலப்ரதாய நம:
ஓம் சாருசீலாய நம:
ஓம் சாருரூபாய நம:
ஓம் சாருசந்த்ர நிபாநநாய நம:
ஓம் நிதயே நம:
ஓம் நிகிலசாஸ்த்ரஜ்ஞாய நம:
ஓம் நீதிவித்யாதுரந்தரயாய நம:
ஓம் ஸர்வலக்ஷணஸம்பந்நாய நம:
ஓம் ஸர்வாவகுணவர்ஜிதாய நம:
ஓம் ஸமாநாதிகநிர்முக்தாய நம:
ஓம் ஸகலாகமபாரகாய நம:
ஓம் ப்ருகவே நம:
ஓம் போககராய நம:
ஓம் பூமிஸுர பாலந தத்பராய நம:
ஓம் மநஸ்விநே நம:
ஓம் மாநதாய நம:
ஓம் மாந்யாய நம:
ஓம் மாயாதீதாய நம:
ஓம் மஹாயசஸே நம:
ஓம் பலிப்ரஸந்நாய நம:
ஓம் அபயதாய நம:
ஓம் பலிநே நம:
ஓம் ஸத்யபராக்ரமாய நம:
ஓம் பவபாச பரித்யாகாய நம:
ஓம் பலிபந்தவிமோசகாய நம:
ஓம் கநாஸயாய நம:
ஓம் கநாத்யக்ஷõய நம:
ஓம் கம்புக்ரீவாய நம:
ஓம் கலாதராய நம:
ஓம் காருண்யரஸ ஸம்பூர்ணாய நம:
ஓம் கல்யாண குணவர்த்தநாய நம:
ஓம் ச்வேதாம்பராய நம:
ஓம் ச்வேதவபுஷே நம:
ஓம் சதுர்புஜஸமந்விதாய நம:
ஓம் அக்ஷமாலாதராய நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் அக்ஷீணகுணபாஸுராய நம:
ஓம் நக்ஷத்ரகணஸஞ்சாராய நம:
ஓம் நயதாய நம:
ஓம் நீதிமார்கதாய நம:
ஓம் வர்ஷப்ரதாய நம:
ஓம் ஹ்ருஷீகேசாய நம:
ஓம் க்லேசநாசகராய நம:
ஓம் கவயே நம:
ஓம் சிந்திதார்த்தப்ரதாய நம:
ஓம் சாந்தமதயே நம:
ஓம் சித்தஸமாதிக்ருதே நம:
ஓம் ஆதிவ்யாதிஹராய நம:
ஓம் பூரிவிக்ரமாய நம:
ஓம் புண்யதாயகாய நம:
ஓம் புராணபூருஷாய நம:
ஓம் பூஜ்யாய நம:
ஓம் புருஹுதாதி ஸந்நுதாய நம:
ஓம் அஜேயாய நம:
ஓம் விஜிதாராதயே நம:
ஓம் விவிதாபரணோஜ்வலாய நம:
ஓம் குந்தபுஷ்ப ப்ரதீகாசாய நம:
ஓம் மந்ஹாஸாய நம:
ஓம் மஹாமதயே நம:
ஓம் முக்தாபலஸமாநாபாய நம:
ஓம் முக்திதாய நம:
ஓம் முநிஸந்நுதாய நம:
ஓம் ரத்நஸிம்ஹாஸநா ரூடாய நம:
ஓம் ரதஸ்த்தாய நம:
ஓம் ரஜதப்ரபாய நம
ஓம் ஸுர்யப்ராக்தேச ஸஞ்சாராய நம:
ஓம் ஸுரசத்ரு ஸுஹ்ருதே நம:
ஓம் கவயே நம:
ஓம் துலாவ்ருஷ பராசீசாய நம
ஓம் துர்த்தராய நம:
ஓம் தர்மபாலகாய நம:
ஓம் பாக்யதாய நம:
ஓம் பவ்யசாரித்ராய நம:
ஓம் பவபாசவிமோசகாய நம:
ஓம் களடதேசேச்வராய நம:
ஓம் கோப்த்ரே நம:
ஓம் குணிநே நம:
ஓம் குணவிபூஷணாய நம:
ஓம் ஜ்யேஷ்டாநக்ஷத்ர ஸம்பூதாய நம:
ஓம் ஜ்யேஷ்டாய நம:
ஓம் ச்ரேஷ்டாய நம:
ஓம் சுசிஸ்மிதாய நம:
ஓம் அபவர்கப்ரதாய நம:
ஓம் அநந்தாய நம:
ஓம் ஸந்தாந பலதாயகாய நம:
ஓம் ஸர்வைச்வர்யப்ரதாய நம:
ஓம் ஸர்வ கீர்வாணகண ஸந்நுதாய நம:
சுக்கிர கவசம்
பங்கய நாளம் குந்தம்
படர்மதி பனியான் பால்போல்
தங்குறும் வெள்ளை மெய்யும்
சாத்தும் வெண் துகிலும் செவ்வி
பொங்குறும் அக்க மாலைப்
பொலிவுநூற் கேள்வி யும்கொள்
புங்கவன் புகார மேலோன்
பொன்னடிக் கமலம் போற்றி!
பாங்கொடு வணங்கும் சென்னி
பார்க்கவன் பரிந்து காக்க
தீங்கறு கிரக நாதன்
திருநுதல் புரக்க நாட்டம்
ஓங்குதா னவர்தம் ஆசான்
ஓம்புக செவி இரண்டும்
தாங்குவெண் சாந்தம் போன்று
தயங்குஒளி மெய்யோன் காக்க
பொலி கவிநாசி காக்க
புதுமதி பொருவும் துண்டம்
வலிகெழு திதியின் மைந்தர்
வழுத்திடப் படுவோன் காக்க
நலிவுறு முசனன் செவ்வாய்
நயந்தனன் புரக்க கண்ட
மலிசிவ பக்தி யாளன்
வைகலும் புரத்து காக்க.
ஒளிபடு மேனி அண்ணல்
உயர்வரைப் புயம் புரக்க
தெளிவுஉறு யோகச் செல்வன்
திருமலி மார்பம் காக்க
விளிவறும் அக்க மாலை
மேனியில் தரிக்கும் அண்ணல்
அளிபடு கருணை யோடும்
ஆலிலை வயிறு காக்க.
புலமலி கலைஞன் காக்க
புணர்கடி உலகுக்கு எல்லாம்
நிலவு உயிராகி நின்றோன்
நெடுந்தொடை புரக்க யாரும்
பலதுதி புகன்று போற்றும்
பண்ணவன் முழந்தாள் காக்க
நலமலி பிருகு மைந்தன்
நயம்படு கணைக்கால் காக்க.
பண்ணவர் தலைவன் என்றும்
படர்தரு பரடு காக்க
நண்ணுறு குணக்குன்று அன்னான்
நடைப்படு பாதம் காக்க
வண்ணவெண் துகில் புனைந்த
வள்ளல் என்மேனி முற்றும்
அண்ணுநோய் பலவும் போக்கி
அந்தியும் பகலும் காக்க.
தக்கவர் பரவிப் போற்றும்
தைத்தியர் குருவை வேண்டிச்
சுக்கிர கவச மென்னும்
தோத்திரக் கவிநூல் பாடி
நெக்குநெக்கு உருகு நெஞ்சோர்
நினைந்தன யாவும் கூடும்
மக்களும் மனையும் வாழ்வும்
வைகலும் பெருகு மாதோ!
சுக்ர ஸ்தோத்ரம்
(ஸ்காந்த புராணத்தில் உள்ளது)
(இதைப் படிப்பதால் ஆயுஸ், பொருள், சுகம், புத்திரன், லக்ஷ்மி, வீடு, வித்யை முதலியவைகள் உண்டாகும். ஜாதகத்தில் சுக்ரன் நீசனாகவோ, தோஷமுள்ளவனாகவோ இருந்தால், அந்த தோஷங்களும் விலகும்.)
1. சுக்ர: காவ்ய: சுக்ரரேதா: சுக்லாம்பரத: ஸுதி
ஹிமாப: குந்ததவல: சுப்ராமசு: சுக்லபூஷண:
2. நீதிக்ஞோ நீதிக்ருந்நீதிமார்ககாமீ க்ரஹாதிப:
உசனா வேதவே தாங்கபாரக: கவிராத்மவித்
3. பார்கவ: கருணாஸிந்துர் ஞானகம்ய: ஸுதப்ரத:
சுக்ரஸ்யைதானி நாமானி சுக்ரம் ஸ்ம்ருத்வா து ய: படேத்:
4. ஆயுர் தனம் ஸுகம் புத்ரம் லக்ஷ்மீம்வஸதிமுத்தமாம்:
வித்யாம் சைவ ஸ்வயம் தஸ்மை சுக்ரஸ்துஷ்டோ ததாதி ஹி:
சுக்கிரன் ஸ்தோத்திரப் பாடல்
மூர்க்கவான் சூரன் வாணன்
முதலினோர் குருவாய் வையம்
காக்க வான்மழை பெய்விக்கும்
கவிமகன் கனகம் ஈவோன்
தீர்க்கவா னவர்கள் போற்றச்
செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்கிரன் தன்
பாதபங் கயங்கள் போற்றி!
(வேறு)
சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்
வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!