நவகிரக மந்திரங்கள்-கேது

0



இவர் நாகத்தலையும், அசுர உடலும் உடையவர். சிகி என்றும் செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.

கேது த்யான ஸ்லோகம்


தூம்ரவர்ணம் த்வி பாஹுஞ்ச கேதுஞ்ச விக்ருதாநநம்
க்ருத்ராஸந ஸ்திதம் நித்யம் த்யாயேத் ஸர்வபலாப்தயே


1. பலாச புஷ்பஸங்காசம் தாரகாக்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்

2. தூம்ர வர்ணம் த்வஜாகாரம் கதாவர கரத்வயம்
சித்ராம்பரதரம் கேதும் சித்ர கந்தானுலேபனம்

3. வைடூர்யாபரணம் சைவ வைடூர்ய முகுடோஜ்வலம்
சித்ரம் கபோத மாருஹ்ய மேரும் யாந்தப்ரக்ஷிணம்

4. கேதும் கராலவதனம் சித்ர வர்ணம் கிரீடினம்
ப்ரணமாமி ஸ்தா தேவம் த்வஜாகரம் க்ரஹேச்வரம்

மாதுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயும்
போதுநீ நடுவிருக்கப் புனசிரம் அற்று வெய்யத்
தீதில் சேர் கதிர் விளங்கச் சிவன் கையில் சிரமே பெற்ற
கேதுவே! உனைத் துதித்தேன்; கீர்த்தியாய் ரட்சிப்பாயே!

கேது காயத்ரீ மந்திரம் 


ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது: ப்ரசோதயாத்

கேது ஸ்தோத்ரம் 


கேதும் க்ருண்வன்னகேதவே பேஸோமர்யா
அபேஸஸே ஸமுஷத்பிரஜாயதா:

அதிதேவதா மந்த்ரம்


ப்ருஹ்மா தேவானாம் பதவீ: கவீனாம்ருஷிர் விப்ராணாம் மஹி÷ஷா ம்ருகாணாம்
ஸ்யேனோ க்ருத்ராணாம் ஸ்வதிதிர்வனானாம் ஸோம: பவித்ர மத்யேதி ரேபன்

ப்ரத்யதி தேவதா மந்த்ரம்:


ஸசித்ர சித்ரம் சிதயன் தமஸ்மே சித்ரக்ஷத்ரம் சித்ரதமம் வயோ தாம்
சந்த்ரம் ரயிம் புருவீரம் ப்ருஹந்தம் சந்த்ர சந்த்ராபிர்க் ருணதே யுவஸ்வ

கேது - அஷ்டோத்தரசத நாமாவளி


ஓம் கேதவே நம:

ஓம் ஸ்த்தூலசிரஸே நம:
ஓம் சிரோமாத்ராய நம:
ஓம் த்வஜாக்ருதயே நம:
ஓம் நவக்ரஹயுதாய நம:
ஓம் ஸிம்ஹிகாஸுரீகர்ப்ப ஸம்பவாய நம:
ஓம் மஹாபீதிகராய நம:
ஓம் சித்ரவர்ணாய நம:
ஓம் பிங்கலாக்ஷகாய நம:
ஓம் புல்லதூமஸங்காசாய நம:

ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய நம:
ஓம் மஹோதராய நம:
ஓம் ரக்தநேத்ராய நம:
ஓம் சித்ரகாரிணே நம:
ஓம் தீவ்ரகோபாய நம:
ஓம் மஹாஸுராய நம:
ஓம் க்ரூரகண்டாய நம:
ஓம் க்ரோதநிதயே நம:
ஓம் சாயாக்ரஹ விசேஷகாய நம:
ஓம் அந்த்யக்ரஹாய நம:

ஓம் மஹாசீர்ஷாய நம:
ஓம் ஸுர்யாரயே நம:
ஓம் புஷ்பவத்க்ரஹிணே நம:
ஓம் வரஹஸ்தாய நம:
ஓம் கதாபாணயே நம:
ஓம் சித்ரவஸ்த்ரதராய நம:
ஓம் சித்ரத்வஜபதாகாய நம:
ஓம் கோராய நம:
ஓம் சித்ரரதாய நம:
ஓம் ஸிகிநே நம:

ஓம் குளுத்தபக்ஷõய நம:
ஓம் வைடூர்யா பரணாய நம:
ஓம் உத்பாதஜநகாய நம:
ஓம் சுக்ரமித்ராய நம:
ஓம் மந்தஸகாய நம:
ஓம் கதாதராய நம:
ஓம் நாகபதயே நம:
ஓம் அந்தர்வேதீச்வராய நம:
ஓம் ஜைமிநிகோத்ரஜாய நம:
ஓம் சித்ரகுப்தாத்மநே நம:

ஓம் தக்ஷிணாமுகாய நம:
ஓம் முகுந்தவரபாத்ராய நம:
ஓம் மஹாஸுர குலோத்பவாய நம:
ஓம் கநவர்ணாய நம:

ஓம் லம்பதேவாய நம:
ஓம் ம்ருத்யுபுத்ராய நம:
ஓம் உத்பாதரூபதாரிணே நம:
ஓம் அத்ருச்யாய நம:
ஓம் காலாக்நிஸந்நிபாய நம:
ஓம் ந்ரூபீடாய நம:

ஓம் க்ருஹகாரிணே நம:
ஓம் ஸர்வோ பத்ரவவாரகாய நம:
ஓம் சித்ராப்ரஸுதாய நம:
ஓம் அநலாய நம:
ஓம் ஸர்வவ்யாதி விநாசகாய நம:
ஓம் அபஸவ்யப்ரசாரிணே நம:
ஓம் நவமேபாபதாயகாய நம:

ஓம் பஞ்சமே ஸோகதாய நம:
ஓம் உபராக கேசராய நம:
ஓம் அதிபூருஷகர்மணே நம:

ஓம் துரீயேஸுகப்ரதாய நம:
ஓம் த்ருதீயேவைரதாய நம:
ஓம் பாபக்ரஹாய நம:
ஓம் ஸ்ப்போடககாரகாய நம:
ஓம் ப்ராணநாதாய நம:
ஓம் பஞ்சமே ச்ரமகாரகாய நம:
ஓம் த்விதீயே அஸ்புடவாக்தாத்ரே நம:
ஓம் விஷாகுலிதவக்த்ரகாய நம:
ஓம் காமரூபிணே நம:
ஓம் ஸிம்ஹதந்தாய நம:

ஓம் குசேத்மப்ரியாய நம:
ஓம் சதுர்த்தே மாத்ருநாசாய நம:
ஓம் நவமே பித்ருநாசகாய நம:
ஓம் அந்த்யே வைரப்ரதாய நம:
ஓம் ஸுதாநந்த நிதாநகாய நம:
ஓம் ஸர்ப்பாக்ஷிஜாதாய நம:
ஓம் அநங்காய நம:
ஓம் கர்மராச்யுத்பவாய நம:
ஓம் உபாந்தே கீர்த்திதாய நம:
ஓம் ஸப்தமேகலஹப்ரதாய நம:

ஓம் அஷ்டமேவ்யாதிகர்த்ரே நம:
ஓம் தநே பஹுஸுகப்ரதாய நம:
ஓம் ஜநநேரொகதாய நம:
ஓம் ஊர்த்வமூர்த்தஜாய நம:
ஓம் க்ரஹநாயகாய நம:
ஓம் பாபத்ருஷ்டயே நம:
ஓம் கேசராய நம:
ஓம் சாம்பவாய நம:
ஓம் அசேஷ பூஜிதாய நம:
ஓம் சாச்வதாய நம:

ஓம் நடாய நம:
ஓம் சுபாசுபபலப்ரதாய நம:
ஓம் தூம்ராயே நம:
ஓம் ஸுதாபாயிநே நம:
ஓம் அஜிதாய நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸிம்ஹாஸநாய நம:
ஓம் கேதுமூர்த்தயே நம:
ஓம் ரவீந்துத்யுதிநாசகாய நம:
ஓம் அமராய நம:

ஓம் பீடகாய நம:
ஓம் அமர்த்யாய நம:
ஓம் விஷ்ணு த்ருஷ்டாய நம:
ஓம் அஸுரேச்வராய நம:
ஓம் பக்தரக்ஷõய நம:
ஓம் வைசித்ர்ய கபோதஸ்யந்தநாய நம:
ஓம் விசித்ரபலதாயிநே நம:
ஓம் பக்தாபீஷ்டபலதாய நம:

கேது கவசம்


சித்திர வண்ணமே திருந்து மேனியு
மத்துவசம் பொரு மணிகொள் காட்சியும்
புத்தொளி மணிமுடிப் பொலிவும் தொண்டருள்
வைத்தமர் கேதுவை வணக்கம் செய்குவாம்.

வேறு


சித்திர வண்ணன் காக்க
சிரம்நெற்றி தூம வண்ணன்
நித்தமும் காக்க நாட்டம்
நீடு பிங்காக்கன் காக்க
பத்தர்கை தொழும்செங் கண்ணன்
பளகறு செவி புரக்க
வித்தநேர் மேனி அண்ணல்
மேம்படு நாசி காக்க.

சிங்கிகை அளிக்கும் மைந்தன்
திருமலி சுபுகம் காக்க
கங்குலும் பகலும் கேது
சுந்தரம் காக்க கந்தம்
பொங்குஒளிக் கிரக நாதன்
புரக்க தோள் புலவர் கோமான்
அங்கு அமர்ந்து அளிக்க உந்தி
அரவுரு அமைந்தோன் காக்க

காண்டகு கோர ரூபன்
கடிதடம் புரந்து காக்க
மாண்டகு மருங்குல் காக்க
வான்வரும் அசுரர் கோமான்
தூண்டகு தொடை இரண்டும்
சுடர்ச்சிரம் பெரியோன் காக்க
வேண்டகு கோபமூர்த்தி
எழின் முழந்தாள் புரக்க.

வெற்றிசேர் குரூர ரூபன்
மேம்படு பதம் புரக்க
பற்றிலா மக்கள் யாவர்க்கும்
பலவகைத் துன்பஞ் செய்யும்
செற்றமார் கிரக வேந்தன்
தெரிக்கும் என் அங்கமெலாம்
அற்றமொன் றானு மேவாது
அமர்ந்து இராப்பகல் புரக்க.

(வேறு)


காண்டகு கேதுவின் கவசம் போற்றிடின்
மூண்டெழு பகையெலா முடிந்து மாய்ந்திடும்
வேண்டுவ யாவையும் விரைவின் எய்திடும்
பூண்டநோய் போமெனப் புகலும்நூல் எலாம்.

கேது பஞ்சவிம்சதி நாம ஸ்தோத்ரம்
(ஸ்காந்த புராணத்தில் உள்ளது)

(இதைப் படிப்பதால் ஸர்வ கஷ்டங்களும் விலகும். பொருள், தான்யம், பசுக்கள் முதலியவை விருத்தியாகும்.)

1. கேது: கால: கலாயிதா தூம்ரகேதுர் விவர்ணக:
லோககேதுர்மஹாகேது: ஸர்வகேதுர்பகப்ரத:

2. ரௌத்ரோ ருத்ரப்ரியோ ருத்ர: க்ரூரகர்மா ஸுகந்தத்ருக்
பாலால தூமஸம்காச: சித்ரயக்ஞோபவீதத்ருக்

3. தாராகண விமர்தீ ச ஜைமினேயோ க்ரஹாதிப:
கணேசதேவோ விக்னேச: விஷரோகார்திநாசன:
ப்ரவ்ராஜ்யதோ க்ஞானதச்ச தீர்த்தயாத்ராப்ர வர்த்தக:

4. பஞ்சவிம்சதிநாமானி கேதோர்ய:
ஸததம் படேத் தஸ்ய நச்யதி பாதா ச ஸர்வா கேதுப்ரஸாதத:
தனதான்யபசூநாம் ந பவேத் வ்ருத்தீர் ந ஸம்சய:

கேது ஸ்தோத்திரப் பாடல்


பொன்னையின் னுரத்தில் கொண்டோன்
புலவர்தம் பொருட்டால் ஆழி
தன்னையே கடந்து முன்னம்
தண்அமுது அளிக்கல் உற்ற
பின்னைநின் கரவால் உண்ட
பெட்பினில் சிரம்பெற்று உய்ந்தாய்
என்னை ஆள் கேதுவே இவ்
விருநிலம் போற்றத் தானே!

(வேறு)


கேதுத் தேவே கீர்த்தி திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்!
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top