திருவிளக்கு பூஜை

0


  • ஓம் சிவாய நம 
  • ஓம் சிவசக்தியே நம 
  • ஓம் இச்சா சக்தியே நம 
  • ஓம் கிரியாசக்தியே நம 
  • ஓம் சொர்ண சொரூபியே நம 
  • ஓம் ஜோதி லக்ஷ்மியே நம 
  • ஓம் தீப லக்ஷ்மியே நம 
  • ஓம் மஹா லக்ஷ்மியே நம 
  • ஓம் தனலக்ஷ்மியே நம 
  • ஓம் தான்யலக்ஷ்மியே நம  

  • ஓம் தைர்யலக்ஷ்மியே நம 
  • ஓம் வீரலக்ஷ்மியே நம 
  • ஓம் விஜயலக்ஷ்மியே நம 
  • ஓம் வித்யா லக்ஷ்மியே நம 
  • ஓம் ஜெய லக்ஷ்மியே நம 
  • ஓம் வரலக்ஷ்மியே நம 
  • ஓம் கஜலக்ஷ்மியே நம 
  • ஓம் காம வல்லியே நம 
  • ஓம் காமாக்ஷி சுந்தரியே நம 
  • ஓம் சுபலக்ஷ்மியே நம  

  • ஓம் ராஜலக்ஷ்மியே நம 
  • ஓம் கிருஹலக்ஷ்மியே நம 
  • ஓம் சித்த லக்ஷ்மியே நம 
  • ஓம் சீதா லக்ஷ்மியே நம 
  • ஓம் திரிபுரலக்ஷ்மியே நம 
  • ஓம் சர்வமங்கள காரணியே நம 
  • ஓம் சர்வ துக்க நிவாரணியே நம 
  • ஓம் சர்வாங்க சுந்தரியே நம 
  • ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே நம 
  • ஓம் நவக்கிரஹ தாயினே நம  

  • ஓம் அண்டர் நாயகியே நம 
  • ஓம் அலங்கார நாயகியே நம 
  • ஓம் ஆனந்த சொரூபியே நம 
  • ஓம் அகிலாண்ட நாயகியே நம 
  • ஓம் பிரம்மாண்ட நாயகியே நம 
  • ஓம் எனும் சிற்பரத்தாளே நம 
  • ஓம் அபாயம் அறுக்கும் அறுகோணத்தி நம 
  • ஓம் சொற்பவனத்தி நம 
  • ஓம் சூட்சும ரூபி நம  

  • சரணம் சரணம் தாள் பணிந்தேன் உனை 
  • பாவம் பொறுத்துப் பல பவுசும் தான் கொடுத்து 
  • விக்கினங்கள் வராமல் வேலிபோல் காத்து 
  • ஆதரித்து எனக்கு அருள்புரிவாயே 
  • புவன சுந்தரி போற்றி வணக்கம் 
  • குரு வடிவாய் வந்து உபதேசங்கள் 
  • கொடுத்து உன் திருவடி தந்து அருள்வாயே.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top