பஞ்சாக்ஷர சிவ மந்திரம்
ஓம் நமசிவாய
ருத்ர மந்திரம்
ஓம் நமோ பகவதே ருத்ரே
சிவா தியான மந்திரம்
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ
மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம்
புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய
மாம்ருதாத்
கபாலி
ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்
பிங்களா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வ மங்கலாய
பின்கலாய ஓம் நமஹா