ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்
ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|
ஐம் -
என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.-
பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்),
வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத்
தரும்.
க்லீம் -
என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு,
லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள்
அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம், செல்வாக்கு, கௌரவம்,
வசீகரசக்தி, உடல், மன பலம் இவற்றை
தரும்.
சௌஹம் -
இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம். சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம்
என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த
வளவாழ்வினைத்தரும்.