முருகன் மூல மந்திரம்

0

முருகன் மூல மந்திரம்




ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம்

 க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ


ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாஸேனாய தீமஹி

தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்

 

பொது பொருள்:

 

தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top