ஸ்ரீ கணபதி ரூப நாமாவளி

0

ஸ்ரீ கணபதி ரூப நாமாவளி


 

ஓம் கன்னிமூல விநாயகாய நமஹ

ஓம் ஹரித்ரா கணபதயே நமஹ

ஓம் அனுக்ஞா கணபதயே நமஹ

ஓம் ஆனந்த கணபதயே நமஹ

ஓம் மஹா கணபதயே நமஹ

ஓம் பால கணபதயே நமஹ

ஓம் தருண கணபதயே நமஹ

ஓம பக்த கணபதயே நமஹ

ஓம் வீர கணபதயே நமஹ

ஓம் ஸக்தி கணபதயே நமஹ

ஓம் த்விஜ கணபதயே நமஹ

ஓம் ஸித்தி கணபதயே நமஹ

ஓம் உச்சிஷ்ட கணபதயே நமஹ

ஓம் விக்ன கணபதயே நமஹ

ஓம் ஷப்ர கணபதயே நமஹ

ஓம் ஹேரம்ப கணபதயே நமஹ

ஓம் லக்ஷ்மீ கணபதயே நமஹ

ஓம் விஜய கணபதயே நமஹ

ஓம் ந்ருத்ய கணபதயே நமஹ

ஓம் ஊர்த்வ கணபதயே நமஹ

ஓம் ஏகாக்ஷர கணபதயே நமஹ

ஓம் வரகணபதயே நமஹ

ஓம் த்யக்ஷர கணபதயே நமஹ

ஓம் ஷப்ர ப்ரஸாத கணபதயே நமஹ

ஓம் ஏகதந்த கணபதயே நமஹ

ஓம் ஸ்ருஷ்டி கணபதயே நமஹ

ஓம் உத்தண்ட கணபதயே நமஹ

ஓம் ருணரோக விமோசன கணபதயே நமஹ

ஓம் டுண்டி கணபதயே நமஹ

ஓம் த்விமுக கணபதயே நமஹ

ஓம் த்ரிமுக கணபதயே நமஹ

ஓம் ஸிம்ஹ கணபதயே நமஹ

ஓம் யோக கணபதயே நமஹ

ஓம் துர்கா கணபதயே நமஹ

ஓம் ஸங்கடஹர கணபதயே நமஹ

ஓம் ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத வல்லப கணபதயே நமஹ

ஓம் ஸுமுகாய நமஹ

ஓம் ஏகதந்தாய நமஹ

ஓம் கபிலாய நமஹ

ஓம் கஜகர்ணிகாய நமஹ

ஓம் லம்போதராய நமஹ

ஓம் விகடாய நமஹ

ஓம் விக்னராஜாய நமஹ

ஓம் கணாதிபதயே நமஹ

ஓம் தூமகேதவே நமஹ

ஓம் கணாத்யக்ஷாய நமஹ

ஓம் பாலசந்த்ராய நமஹ

ஓம் கஜானனாய நமஹ

ஓம் வக்ரதுண்டாய நமஹ

ஓம் ஸூர்ப்பகர்ணாய நமஹ

ஓம் ஹேரம்பாய நமஹ

ஓம் ஸ்கந்தபூர்வஜாய நமஹ

ஓம் வல்லப கணபதயே நமஹ

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top