கோமாதா
ஸ்தோத்திரம்
கவாம் பீஜஸ்வ
ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதாப்
பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம
நம: கிருஷ்ணப்
பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம
கல்ப விருக்ஷஸ்வ
ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தன தாயை
ச வ்ருத்தி தாயை நமோ நம
சுபதாயை
ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம
யசோதாயை கீர்த்தி
தாயை தர்மக்ஞாயை நமோ நம
இதம் ஸ்தோத்ரம்
மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய:
படேத்
ஸகோ மான்
தனவான்ச் சைவ கீர்த்திமான்
புத்ர வான் பவேத்