ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரங்கள் அபூர்வ ஸ்லோகம்

0
ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரங்கள் அபூர்வ ஸ்லோகம் 

மஹாலக்ஷ்மி, பல ரூபங்களில் அருள் பாலிக்கக்கூடியவள். மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சுகங்களையும், சௌகரியங்களையும் வழங்கவல்லவள். 

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் லக்ஷ்மி துதி, அனைத்து ரூப லக்ஷ்மிகளையும் போற்றுவது. இந்தத் துதியினை வெள்ளிக்கிழமைகளில் சொல்லிவர, மனோதிடமும், உழைக்கும் ஆர்வமும் கூடி, வாய்ப்புகள் பெருகி, வருமானமும் கூடும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி, மழலை பாக்கியம் முதலான அனைத்து வளங்களையும் பெருக்கும். எல்லா வெள்ளிக்கிழமகளிலும் நெய் விளக்கேற்றி வைத்து இத்துதியைப் பலமுறைபடித்து அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற வாழ்த்துகிறோம். 

சுத்த லக்ஷ்ம்யை புத்தி லக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே ஸௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
வசோ லக்ஷ்ம்யை காவ்ய லக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே ஸ்ருங்கார லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
தனலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 

சாந்தி லக்ஷ்ம்யை தாந்தி லக்ஷ்ம்யை க்ஷாந்திலக்ஷ்ம்யை நமோ நம: 
நமோ அஸ்த்வாத்மாநந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸௌபாக்யலக்ஷ்ம்யை நமோ நம: 
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம: நம: 
ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே விஞ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 

ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்யலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே ஸ்த்வௌதார்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
ஜயலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 

மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
ஸபாலலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
க்ஷேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 

யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம: 
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
அன்னலக்ஷ்ம்யை மனோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம: 
விஷ்ணுவக்ஷோ பூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
புண்யலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை ச்ரத்தா லக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 

பூலக்ஷ்ம்யை புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே த்ரையோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம: 
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே வைகுண்டலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
நித்ய லக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 

ப்ரக்ருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம: 
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 
நமச்சக்ரராஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம: 
நமோ ப்ரம்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top