அஷ்ட லட்சுமி காயத்ரி மந்திரங்கள்

0
அஷ்டலட்சுமி காயத்ரி மந்திரங்கள்

கஜலட்சுமி காயத்திரீ

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
மஹாபலாயைச தீமஹி
தந்நோ கஜலக்ஷ்மீ ப்ரசோதயாத்

மஹாலட்சுமி யஜூர் காயத்திரீ

ஓம் பூர்லக்ஷ்மீர் புவர்லக்ஷ்மீ வித்மஹே
ஸூவர்லக்ஷ்மீ தனாகர்ஷனீ தீமஹி
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்

ஜ்யேஷ்டாலட்சுமி காயத்திரீ

ஓம் ரக்தஜ்யேஷ்ட்டாயை வித்மஹே
நீலஜ்யேஷ்ட்டாயை தீமஹி
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்

தனலட்சுமி காயத்திரீ

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
கனகதாராயை தீமஹி
தந்நோ தனலக்ஷ்மீ ப்ரசோதயாத்

வித்யாலட்சுமி காயத்திரீ

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
சுகீர்த்தனாயை தீமஹி
தந்நோ வித்யாலக்ஷ்மீ ப்ரசோதயாத்

விஜயலட்சுமி காயத்திரீ

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
விஜயபலதாயை தீமஹி
தந்நோ;விஜயலக்ஷ்மீ ப்ரசோதயாத்

சந்தானலட்சுமி காயத்திரீ

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
வம்சவர்த்தநாயை தீமஹி
தந்நோ சந்தானலக்ஷ்மீ ப்ரசோதயாத்

வீரலட்சுமி காயத்திரீ

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
வீரசக்தையைச தீமஹி
தந்நோ தைர்யலக்ஷ்மீ ப்ரசோதயாத்

தான்யலட்சுமி காயத்திரீ

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
மங்கள ரூபின்யை தீமஹி
தந்நோ தான்யலக்ஷ்மீ ப்ரசோதயாத்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top