அனைத்து கடவுள்களுக்கும் உரிய காயத்ரி மந்திரங்கள்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தி; ப்ரசோதயாத்.
ஸ்ரீ சுப்ரமண்ய காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹ
மஹாஸேனாய தீமஹி
தந்நோ ஷண்முக; ப்ரசோதயாத்.
ஸ்ரீ அய்யப்பன் காயத்ரி
ஓம் பூதநாதாய வித்மஹே
பவநந்த நாய தீமஹி
தந்நோ சாஸ்தா; ப்ரசோதயாத்.
ஸ்ரீ பிரம்மா காயத்ரி
ஓம் சதுர்முகாய வித்மஹே
தபோரூபாய தீமஹி
தந்நோ பிரம்ம; ப்ரசோதயாத்
ஸ்ரீ ருத்ர காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர; ப்ரசோதயாத்
ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு; ப்ரசோதயாத்.
ஸ்ரீ தட்சணாமூர்த்தி காயத்திரி
ஓம் தக்ஷிணாமூர்த்தயே வித்மஹே
த்யாந ஹஸ்தாய தீமஹி
த்ந்நோ தீச: ப்ரசோதயாத்
ஸ்ரீ பைரவர் காயத்திரி
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்க்ஸிஸ்ணாய தீமஹி
த்ந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஸ்ரீ நடராஜர் காயத்திரி
ஓம் சித்ஸபேசாய வித்மஹே
சிதாகாசாய தீமஹி
த்ந்நோ சபேச ப்ரசோதயாத்
ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜய காயத்திரி
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய வித்மஹே
ஹேபீமரூபாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
ஸ்ரீ நந்தி காயத்திரீ
ஓம் திதத்புருஷாய வித்மஹே
சகரதுண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்
ஸ்ரீ வ்ருஷப காயத்திரீ
ஓம் தந்மஹேசாய வித்மஹே
வேதபாதாய தீமஹி
தந்நோ வ்ருஷ: ப்ரசோதயாத்
ஸ்ரீ வீரபத்ரர் காயத்திரீ
ஓம் தீக்ஷ்ணதேஹாய வித்மஹே பக்தரக்ஷகாய தீமஹி
தந்நோ வீரபத்ர: ப்ரசோதயாத்
ஸ்ரீ வீரபாகு காயத்திரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ வீரபாஹூ: ப்ரசோதயாத்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ காயத்திரி
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி
த்ந்நோ ஸ்வர்ணாகர்ஷண பைரவ: ப்ரசோதயாத்
ஸ்ரீ ப்ரணவ காயத்ரி
ஓம் ஓங்காராய வித்மஹே
பவதாராய நாய தீமஹி
தந்நோ ப்ரணவ; ப்ரசோதயாத்
ஸ்ரீ கௌரி காயத்ரி
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
சிவபத்னைச தீமஹி
தந்நோ கௌரி; ப்ரசோதயாத்
ஸ்ரீ லக்ஷ்மீ காயத்ரி
ஓம் மஹாதேவ்யை சவித்மஹே
விஷ்ணுபத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ ; ப்ரசோதயாத்
ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி
ஓம் மஹாதேவ்யை சவித்மஹே
ப்ரம்ஹபத்ந்யைச தீமஹி
தந்நோ சரஸ்வதி ; ப்ரசோதயாத்
ஸ்ரீ அன்னபூரணி காயத்ரி
ஓம் பகவத்யை ச வித்மஹே
மாஹேச்வர்யைச தீமஹி
தந்நோ;அன்னபூர்ணா;ப்ரசோதயாத்
ஸ்ரீ தேவி காயத்திரீ
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
மஹாசக்த்யைச தீமஹி
தந்நோ தேவீ: ப்ரசோதயாத்
ஸ்ரீ ஜயதுர்கா காயத்திரீ
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
துகாயைச தீமஹி
தந்நோ தேவீ: ப்ரசோதயாத்
ஸ்ரீ சக்தி காயத்திரீ
ஓம் வ்ருஷத்வஜாயை வித்மஹே
ம்ருகஹஸ்தாயை தீமஹி
தந்நோ ரௌத்ரீ: ப்ரசோதயாத்
ஸ்ரீ துர்கா காயத்திரீ
ஓம் காத்யாயந்யை வித்மஹே
கன்யாகுமார்யை தீமஹி
தந்நோ துர்கா: ப்ரசோதயாத்
ஸ்ரீ மாஹேச்வரீ காயத்திரீ
ஓம் ஸர்வஸம்மோஹின்யை வித்மஹே
விச்வஜனன்யை தீமஹி
தந்நோ சக்தி: ப்ரசோதயாத்