ஸ்ரீ மாதங்கி காயத்ரி மந்திரம்

0
ஸ்ரீ மாதங்கி காயத்ரி மந்திரம்


மாதங்கி தேவிக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் தம்பதியர் இடையே ஒற்றுமை வலுப்படும்.

ஓம் சுக்ர ப்ரியாயை வித்மஹே
ஸ்ரீ காமேஸ்வர்யை தீமஹி
தந்நோ ஷ்யாமளா ப்ரசோதயாத்

வெள்ளிக்கிழமை காலை அல்லது இரவு சுக்ர ஹோரையில் குளித்து முடித்து ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் குங்குமம் பரப்பி இம்மந்திரத்தை வெற்றிலைக் காம்பால் எழுதி 108 தடவை ஜெபித்து அந்தக் குங்குமத்திற்குத் தூபம், தீபம், கற்பூரம் காட்டிய பின் ஒரு குங்குமச் சிமிழில் வைத்துக் கொள்ளவும்.

(வெள்ளிக் குங்குமச் சிமிழ் சிறப்பான பலனைத் தரும்).

இம்மந்திரம் ஜெபித்து உருவேற்றிய குங்குமம் சர்வ வசீகரம் தரும்.

தம்பதிகள் அணிந்து வர அன்யோன்யம் அதிகரிக்கும்.

தொழில் அதிபர்கள், வியாபாரிகள் அணிந்து கொள்ள அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top