॥ வாராஹீ கா³யத்ரீ ॥
வராஹமுக்²யை வித்³மஹே । த³ண்ட³நாதா²யை தீ⁴மஹீ ।
தந்நோ அர்க்⁴ரி ப்ரசோத³யாத் ॥
॥ அத² ஶ்ரீ வாராஹீ ஸஹஸ்ரநாமம் ॥
அத² த்⁴யாநம்
வந்தே³ வாராஹவக்த்ராம் வரமணிமகுடாம் வித்³ருமஶ்ரோத்ரபூ⁴ஷாம்
ஹாராக்³ரைவேயதுங்க³ஸ்தநப⁴ரநமிதாம் பீதகைஶேயவஸ்த்ராம் ।
தே³வீம் த³க்ஷோத்⁴வஹஸ்தே முஸலமத²பரம் லாங்க³லம் வா கபாலம்
வாமாப்⁴யாம் தா⁴ரயந்தீம் குவலயகலிதாம் ஶ்யாமலாம் ஸுப்ரஸந்நாம் ॥
ஐம் க்³லௌம் ஐம் நமோ ப⁴க³வதி வார்தாளி வார்தாளி வாராஹி வாராஹி வராஹமுகி²
வராஹமுகி² அந்தே⁴ அந்தி⁴நி நம: ருந்தே⁴ ருந்தி⁴நி நம: ஜம்பே⁴ ஜம்பி⁴நி நம:
மோஹே மோஹிநி நம: ஸ்தம்பே⁴ ஸ்தம்பி⁴நி நம: ஸர்வது³ஷ்டப்ரது³ஷ்டாநாம் ஸர்வேஷாம்
ஸர்வவாக்-சித்தசக்ஷுர்முக²க³திஜிஹ்வாம் ஸ்தம்ப⁴நம் குரு குரு ஶீக்⁴ரம் வஶ்யம்
குரு குரு । ஐம் க்³லௌம் ட:² ட:² ட:² ட:² ஹும் ப²ட் ஸ்வாஹா ।
மஹாவாராஹ்யம் வா ஶ்ரீபாது³காம் பூஜயாமி நம: ॥
ௐ ஐம் க்³லௌம் வாராஹ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாமந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப³க³ளாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாஸவ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வஸவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் வைதே³ஹ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விரஸுவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் பா³லாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வரதா³யை நம: । 10
ௐ ஐம் க்³லௌம் விஷ்ணுவல்லபா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வந்தி³தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வஸுதா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வஶ்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்யாத்தாஸ்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வஞ்சிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப³லாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வஸுந்த⁴ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வீதி²ஹோத்ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வீதி²ராஜாயை நம: । 20
ௐ ஐம் க்³லௌம் விஹாயஸ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ர்வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க²நிப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காம்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கமலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காஞ்சந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தூ⁴ம்ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கபாலிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாமாயை நம: । 30
ௐ ஐம் க்³லௌம் குருகுல்லாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கலாவத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யாம்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆக்³நேய்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴ந்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா³யிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்⁴யாநிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்⁴ருவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்⁴ருʼத்யை நம: । 40
ௐ ஐம் க்³லௌம் லக்ஷ்ம்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் துஷ்ட்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶக்த்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மேதா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தபஸ்விந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வேதா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ருʼத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காந்தாயை நம: । 50
ௐ ஐம் க்³லௌம் ஸ்வாஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶாந்த்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் லஜ்ஜாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸ்ம்ருʼத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நித்³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தந்த்ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கௌ³ர்யை நம: । 60
ௐ ஐம் க்³லௌம் ஶிவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸ்வதா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சண்ட்³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ர்கா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அப⁴யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பீ⁴மாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பா⁴ஷாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பா⁴மாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப⁴யாநகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பூ⁴த⁴ராயை நம: । 70
ௐ ஐம் க்³லௌம் ப⁴யாபஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பீ⁴ரவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் பை⁴ரவ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பங்காராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பட்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கு³ர்கு³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ⁴ஷணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ⁴ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ⁴ஷிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ⁴ணஸம்யுக்தாயை நம: । 80
ௐ ஐம் க்³லௌம் க⁴நாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அக்⁴நாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க⁴ர்க⁴ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ⁴ணயுக்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அக⁴நாஶிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பூர்வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆக்³நேய்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யாம்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நைருʼத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாயவ்யை நம: । 90
ௐ ஐம் க்³லௌம் உத்தராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாருண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஐஶாந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஊர்த்⁴வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அத:⁴ஸ்தி²தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ருʼஷ்டாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³க்ஷாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அக்³ரகா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாமகா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹ்ருʼங்காயை நம: । 100 ।
ௐ ஐம் க்³லௌம் நாபி⁴காயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்³ரஹ்மரந்த்⁴ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அர்க்காயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸ்வர்கா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பாதாலகா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பூ⁴மிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஐம்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹ்ரியை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶ்ரியை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்லீம்யை நம: । 110
ௐ ஐம் க்³லௌம் தீர்தா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³த்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரீத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்ரியை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கி³ரே நம: ।
ௐ ஐம் க்³லௌம் கலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அவ்யயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ருʼக்³ரூபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யஜுர்ரூபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸாமரூபாயை நம: । 120
ௐ ஐம் க்³லௌம் பராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யாத்ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் உது³ம்ப³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³தா³தா⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அஸிதா⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶக்திதா⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சாபகாரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் இக்ஷுதா⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶூலதா⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சக்ரதா⁴ரிண்யை நம: । 130
ௐ ஐம் க்³லௌம் ஸ்ருʼஷ்டிதா⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜ²ரத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யுவத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பா³லாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சதுரங்க³ப³லோத்கடாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸத்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அக்ஷராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆதி³பே⁴த்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா⁴த்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப⁴க்த்யை நம: । 140
ௐ ஐம் க்³லௌம் ப⁴ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப⁴டவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ஷேத்ரஜ்ஞாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கம்பிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜ்யேஷ்டா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தூ³ரத³ர்ஶாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து⁴ரந்த⁴ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மாலிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மாநிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மாத்ரே நம: । 150
ௐ ஐம் க்³லௌம் மாநநீயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மநஸ்விந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹோத்³க⁴டாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மந்யுகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மநுரூபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மநோஜவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மேத⁴ஸ்விந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மத்⁴யாவதா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மது⁴பாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மங்க³ளாயை நம: । 160
ௐ ஐம் க்³லௌம் அமராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மாயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மாத்ரே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆம்யஹராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ம்ருʼடா³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹிலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ம்ருʼத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாதே³வ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மோஹகர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஞ்ஜவே நம: । 170
ௐ ஐம் க்³லௌம் ம்ருʼத்யுஞ்ஜயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அமலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மாம்ஸலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மாநவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மூலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாலஸாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ம்ருʼகா³ங்ககார்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மர்காலஸாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மீநகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶ்யாமமஹிஷ்யை நம: । 180
ௐ ஐம் க்³லௌம் மதந்தி³காயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மூர்சாபஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மோஹாபஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ம்ருʼஷாபஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மோஹாபஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மதா³பஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ம்ருʼத்யபஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மலாபஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸிம்ஹாநநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்யாக்⁴ராநநாயை நம: । 190
ௐ ஐம் க்³லௌம் குக்ஷாநநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹிஷாநநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ம்ருʼகா³நநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ரோடா⁴நநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து⁴ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கேதவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³ரித்³ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா⁴வத்யை நம: । 200
ௐ ஐம் க்³லௌம் த⁴வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴ர்மத்⁴வநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்⁴யாநபராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴நப்ரதா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா⁴ந்யப்ரதா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴ராப்ரதா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பாபநாஶிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தோ³ஷநாஶிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரிபுநாஶிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்யாதி⁴நாஶிந்யை நம: । 210
ௐ ஐம் க்³லௌம் ஸித்³தி⁴தா³யிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கலாரூபிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காஷ்டா²ரூபிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ஷமாரூபிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பக்ஷரூபிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அஹோரூபிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்ருடிரூபிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶ்வாஸரூபிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸம்ருʼத்³தா⁴ரூபிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுபு⁴ஜாயை நம: । 220
ௐ ஐம் க்³லௌம் ரௌத்³ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ராதா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ராகா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶரண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ராமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரதிப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ருஷ்டாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரக்ஷிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரவிமத்⁴யகா³யை நம: । 230
ௐ ஐம் க்³லௌம் ரஜந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரமண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரேவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரங்க³ண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரஞ்ஜந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரோஷாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரோஷவத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ர்விஜயப்ரதா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரதா²யை நம: । 240
ௐ ஐம் க்³லௌம் ரூக்ஷாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரூபவத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶராஸ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ருத்³ராண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரணபண்டி³தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ங்கா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யமுநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸரஸ்வத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸ்வஸவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் மத்⁴வை நம: । 250
ௐ ஐம் க்³லௌம் கண்டக்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் துங்க³ப⁴த்³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காவேர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கௌஶிக்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் படவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் க²ட்வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் உரக³வத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சாராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸஹஸ்ராக்ஷாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரதர்த³நாயை நம: । 260
ௐ ஐம் க்³லௌம் ஸர்வஜ்ஞாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶாங்கர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶாஸ்த்ர்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜடாதா⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அயோத⁴ஸாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யாவத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸௌரப்⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் குப்³ஜாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வக்ரதுண்டா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வதோ⁴த்³யதாயை நம: । 270
ௐ ஐம் க்³லௌம் சந்த்³ரபீடா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வேத³வேத்³யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸங்கி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நீலோசிதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்⁴யாநாதீதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அபரிச்சே²த்³யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ம்ருʼத்யுரூபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்ரிவர்க³தா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அரூபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப³ஹுரூபாயை நம: । 280
ௐ ஐம் க்³லௌம் நாநாரூபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நதாநநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்ருʼஷாகபயே நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்ருʼஷாரூடா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்ருʼஷேஶ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்ருʼஷவாஹநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்ருʼஷப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்ருʼஷாவர்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்ருʼஷபர்வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்ருʼஷாக்ருத்யை நம: । 290
ௐ ஐம் க்³லௌம் கோத³ண்டி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நாக³சூடா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சக்ஷுவ்யாக்²யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பரமார்தி²காயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ர்வாஸாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ர்க³ஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தே³வ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ராவாஸாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ராரிஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ர்கா³யை நம: । 300
ௐ ஐம் க்³லௌம் ராதா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து:³க²ஹந்த்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ராராத்⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³வீயஸ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ராவாஸாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ப்ரஹஸ்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து:³கம்பாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்³ருஹிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுவேண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸ்மரண்யை நம: । 310
ௐ ஐம் க்³லௌம் ஶ்யாமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ம்ருʼக³தாபிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்யாததாபிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அர்க்கதாபிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ர்கா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தார்க்ஷ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பாஶுபத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கௌ³ணப்⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கு³ணபாஷணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கபர்தி³ந்யை நம: । 320
ௐ ஐம் க்³லௌம் காமகாமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கமநீயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கலோஜ்வலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காஸாவஹ்ருʼதே³ நம: ।
ௐ ஐம் க்³லௌம் காரகாண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கம்பு³கண்ட்²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ருʼதாக³மாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கர்கஶாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காரணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காந்தாயை நம: । 330
ௐ ஐம் க்³லௌம் கல்பாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அகல்பாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கடங்கடாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶ்மஶாநநிலயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பி³ந்தா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ஜாருடா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ஜாபஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தத்ப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தத்பராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ராயாயை நம: । 340
ௐ ஐம் க்³லௌம் ஸ்வர்பா⁴நவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் காலவஞ்சிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶாகா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விஶிகா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோஶாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுஶாகா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கேஶபாஶிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்யங்க்³யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுஶாங்காயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாமாங்கா³யை நம: । 350
ௐ ஐம் க்³லௌம் நீலாங்கா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அநங்க³ரூபிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸாங்கோ³பாங்கா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸாரங்கா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶுபா⁴ங்கா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரங்க³ரூபிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப⁴த்³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுப⁴த்³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப⁴த்³ராக்ஷ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸிம்ஹிகாயை நம: । 360
ௐ ஐம் க்³லௌம் விநதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அதி³த்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹ்ருʼத³யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அவத்³யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுவத்³யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³த்³யப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பத்³யப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரஸவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் சர்சிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் போ⁴க³வத்யை நம: । 370
ௐ ஐம் க்³லௌம் அம்பா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸாரஸ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நட்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யோகி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் புஷ்கலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அநந்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸாங்க்²யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶச்யை நம: । 380
ௐ ஐம் க்³லௌம் ஸத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிம்நகா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிம்நநாபா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸஹிஷ்ண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜாக்³ருʼத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் லிப்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³மயந்த்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³மாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³ண்டா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் உத்³த³ண்டி³ந்யை நம: । 390
ௐ ஐம் க்³லௌம் தா³ரதா³யிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தீ³பிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா⁴விந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா⁴த்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³க்ஷகந்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴ரதே³ நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா³ஹிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்³ரவிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³ர்வ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³ண்டி³ந்யை நம: । 400
ௐ ஐம் க்³லௌம் த³ண்ட³நாயிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா³நப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தோ³ஷஹந்த்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து:³க²நாஶிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா³ரித்³ர்யநாஶிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தோ³ஷதா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தோ³ஷக்ருʼதயே நம: ।
ௐ ஐம் க்³லௌம் தோ³க்³த்⁴ரே நம: ।
ௐ ஐம் க்³லௌம் தோ³ஹத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தே³விகாயை நம: । 410
ௐ ஐம் க்³லௌம் அத⁴நாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³ர்விகர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ர்வலிதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ர்யுகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அத்³வயவாதி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அஶ்வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அநந்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்ருʼஷ்ட்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் உந்மத்தாயை நம: । 420
ௐ ஐம் க்³லௌம் கமலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அலஸாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தாரகாந்தராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பரமாத்மநே நம: ।
ௐ ஐம் க்³லௌம் குப்³ஜலோசநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் இந்த³வே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹிரண்யகவசாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்யவஸ்தா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்யவஸாயிகாயை நம: । 430
ௐ ஐம் க்³லௌம் ஈஶநந்தா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நட்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நாட்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யக்ஷிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸர்பிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுதா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விஶ்வஸகா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶுத்³தா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுவர்ணாயை நம: । 440
ௐ ஐம் க்³லௌம் அங்க³தா⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜநந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரதிபா⁴கே⁴ரவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸாம்ராஜ்ஞ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸம்விதே³ நம: ।
ௐ ஐம் க்³லௌம் உத்தமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அமேயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அரிஷ்டத³மந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பிங்க³லாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் லிங்க³வாருண்யை நம: । 450
ௐ ஐம் க்³லௌம் சாமுண்டா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்லாவிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹாலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்³ருʼஹதே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜ்யோதிஷ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் உருக்ரமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுப்ரதீகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹவ்யவாஹ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரலாபிந்யை நம: । 460
ௐ ஐம் க்³லௌம் ஸபஸ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மாத்⁴விந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜ்யேஷ்டா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶிஶிராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜ்வாலிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ருச்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶுக்லாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶுக்ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶுசாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶோகாயை நம: । 470
ௐ ஐம் க்³லௌம் ஶுக்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பே⁴ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பி⁴த்³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப⁴க்³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்ருʼக்ஷதஸ்வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நபோ⁴யோந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுப்ரதி²தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விபா⁴வர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ர்விதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கு³ர்விண்யை நம: । 480
ௐ ஐம் க்³லௌம் க³ண்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கு³ரவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் கு³ருதர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ந்த⁴ர்வ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ணிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் குந்த³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காருண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ³பிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அக்³ரகா³யை நம: । 490
ௐ ஐம் க்³லௌம் க³ணேஶ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காமிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கந்தா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ³பதயே நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ந்தி⁴ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³வ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ர்ஜிதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காநந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ⁴ணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ³ரக்ஷாயை நம: । 500
ௐ ஐம் க்³லௌம் கோவிதா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³த்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ராதிக்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ரதிக்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ³ஷ்ட்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ர்ப⁴ரூபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கு³ணேஶிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பாரஸ்கர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பாஞ்சநதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப³ஹுரூபாயை நம: । 510
ௐ ஐம் க்³லௌம் விரூபிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஊஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ரூஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸம்மோஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மோஹஹாரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யஜ்ஞவிக்³ரஹிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யஜ்ஞாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யாயஜுதா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யஶஸ்விந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸங்கேதாயை நம: । 520
ௐ ஐம் க்³லௌம் அக்³நிஷ்டோ²மாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அத்யக்³நிஷ்டோமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாஜபேயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஷோட³ஶ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் புண்ட³ரீகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அஶ்வமேதா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ராஜஸூயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தாபஸாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶிஷ்டக்ருʼதே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப³ஹ்வ்யை நம: । 530
ௐ ஐம் க்³லௌம் ஸௌவர்ணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோஶலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாவ்ரதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விஶ்வஜித்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்³ரஹ்மயஜ்ஞாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ராஜாபத்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶிலாவயவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அஶ்வக்ராந்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அரிக்⁴ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆஜ்ஞாசக்ரேஶ்வர்யை நம: । 540
ௐ ஐம் க்³லௌம் விபா⁴வஸே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸூர்யக்ராந்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ஜக்ராந்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப³லிபி³த்³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நாக³யஜ்ஞகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸாவித்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அர்த்³த⁴ஸாவித்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸர்வதோப⁴த்³ரவாரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆதி³த்யமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ³தோ³ஹாயை நம: । 550
ௐ ஐம் க்³லௌம் வாமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ம்ருʼக³மயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸர்பமயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காலபிஞ்ஜாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கௌண்டி³ந்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் உபநாகா³ஹலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அக்³நிவிதே³ நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்³வாத³ஶாஹஸ்வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பாம்ஸவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸோமாயை நம: । 560
ௐ ஐம் க்³லௌம் அஶ்வப்ரதிக்³ரஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பா⁴கீ³ரத்²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அப்⁴யுதா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ருʼத்³த்⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ராஜே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸர்வஸ்வத³க்ஷிணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தீ³க்ஷாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸோமாக்²யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸமிதா³ஹ்வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கடா³யநாயை நம: । 570
ௐ ஐம் க்³லௌம் கோ³தோ³ஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸ்வாஹாகாராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தநூநபாதே நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³ண்டா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் புருஷாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶ்யேநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வஜ்ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் இஷவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் உமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அங்கி³ரஸே நம: । 580
ௐ ஐம் க்³லௌம் க³ங்கா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பே⁴ருண்டா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சாந்த்³ராயணபராயணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜ்யோதிஷ்டோ²மாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கு³தா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³ர்ஶாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நந்தி³க்²யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பௌர்ணமாஸிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ஜப்ரதிக்³ரஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ராத்ர்யை நம: । 590
ௐ ஐம் க்³லௌம் ஸௌரபா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶாங்கலாயநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸௌபா⁴க்³யக்ருʼதே நம: ।
ௐ ஐம் க்³லௌம் காரீஷாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வைதலாயநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ராமபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸோசிஷ்கார்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் போத்ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நாசிகேதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶாந்திக்ருʼதே நம: । 600
ௐ ஐம் க்³லௌம் புஷ்டிக்ருʼத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வைநதேயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் உச்சாடநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வஶீகரணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மாரணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்ரைலோக்யமோஹநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வீராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கந்த³ர்பப³லஶாத³நாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶங்க²சூடா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ஜாசாயாயை நம: । 610
ௐ ஐம் க்³லௌம் ரௌத்³ராக்²யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விஷ்ணுவிக்ரமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பை⁴ரவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கவஹாக்²யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அவப்⁴ருʼதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அஷ்டபாலகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸ்ரௌஷ்ட்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வௌஷ்ட்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வஷட்காராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பாகஸம்ஸ்தா²யை நம: । 620
ௐ ஐம் க்³லௌம் பரிஶ்ருத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶமநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நரமேதா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காரீர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரத்நதா³நகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸௌதா³மந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாரங்கா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பா⁴ர்க³ஸ்பத்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்லவங்க³மாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரசேதஸே நம: । 630
ௐ ஐம் க்³லௌம் ஸர்வஸ்வத⁴ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³ஜமேதா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கரம்ப³காயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹவிஸ்ஸம்ஸ்தா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸோமஸம்ஸ்தா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பாகஸம்ஸ்தா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ருʼதிமத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸத்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸூர்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சமஸே நம: । 640
ௐ ஐம் க்³லௌம் ஸ்ருசே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸ்ருவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் உலூக²லாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மோக்ஷிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சபலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மந்தி²ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மேதி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யூபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ராக்³வம்ஶாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் குஞ்ஜிகாயை நம: । 650
ௐ ஐம் க்³லௌம் ரஶ்மயே நம: ।
ௐ ஐம் க்³லௌம் அம்ஶவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் தோ³ப்⁴யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாருணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் உத்³த⁴யே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப⁴வயே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ருத்³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அப்³தோ³ர்யாமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்³ரோணகலஶாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மைத்ராவருணாயை நம: । 660
ௐ ஐம் க்³லௌம் ஆஶ்விநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பாத்நீவதா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மந்த்²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹாரியோஜநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரதிபரஸ்தா²நாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶுக்ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸாமிதே⁴ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸமிதே⁴ நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸாமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹோத்ரே நம: । 670
ௐ ஐம் க்³லௌம் அத்⁴வர்யவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் உத்³கா⁴த்ரே நம: ।
ௐ ஐம் க்³லௌம் நேத்ரே நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்வஷ்ட்ரே நம: ।
ௐ ஐம் க்³லௌம் போத்ரிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆக்³நீத்³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அச்சவாஸாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அஷ்டாவஸவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் நாப⁴ஸ்துதே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரார்த²காயை நம: । 680
ௐ ஐம் க்³லௌம் ஸுப்³ரஹ்மண்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்³ராஹ்மணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மைத்ராவருணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாருண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரஸ்தாத்ரே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரதிப்ரஸ்தாத்ரே நம: ।
ௐ ஐம் க்³லௌம் யஜமாநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்⁴ருவந்த்ரிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆமிக்ஷாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஈஶதாஜ்யாயை நம: । 690
ௐ ஐம் க்³லௌம் ஹவ்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³வ்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சரவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் பயஸே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜுஹோத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்ருʼணோப்⁴ருʼதே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்³ரஹ்மணே நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்ரய்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்ரேதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா³ஸ்விந்யை நம: । 700
ௐ ஐம் க்³லௌம் புரோட³ஶாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பஶுகர்ஶாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரேக்ஷண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்³ரஹ்மயஜ்ஞிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அக்³நிஜிஹ்வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³ர்பரோமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்³ரஹ்மஶீர்ஷாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹோத³ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அம்ருʼதப்ராஶிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நாராயண்யை நம: । 710
ௐ ஐம் க்³லௌம் நக்³நாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தி³க³ம்ப³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஓங்காரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சதுர்வேத³ரூபிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶ்ருத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அநுல்ப³ணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அஷ்டாத³ஶபு⁴ஜாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரம்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸத்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³க³நசாரிண்யை நம: । 720
ௐ ஐம் க்³லௌம் பீ⁴மவக்த்ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாவக்த்ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கீர்த்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆகர்ஷணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பிங்க³லாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ருʼஷ்ணமூர்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாமூர்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ⁴ரமூர்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப⁴யாநநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ⁴ராநநாயை நம: । 730
ௐ ஐம் க்³லௌம் கோ⁴ரஜிஹ்வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோ⁴ரரவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாவ்ரதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தீ³ப்தாஸ்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தீ³ப்தநேத்ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சண்ட³ப்ரஹரணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜட்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுரப்⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸௌலப்⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வீச்யை நம: । 740
ௐ ஐம் க்³லௌம் சா²யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸந்த்⁴யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மாம்ஸாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ருʼஷ்ணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ருʼஷ்ணாம்ப³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ருʼஷ்ணஸாரங்கி³ண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ருʼஷ்ணவல்லபா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴ராஸிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மோஹிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்³வேஷ்யாயை நம: । 750
ௐ ஐம் க்³லௌம் ம்ருʼத்யுரூபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப⁴யாவஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பீ⁴ஷணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா³நவேந்த்³ரக³த்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கல்பகர்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ஷயங்கர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அப⁴யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ருʼதி²வ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸாத்⁴வை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கேஶிந்யை நம: । 760
ௐ ஐம் க்³லௌம் வ்யாதி⁴ஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜந்மஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அக்ஷோப்⁴யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆஹ்லாதி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கந்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பவித்ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ஷோபி⁴ண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶுபா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கந்யாதே³வ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸுராதே³வ்யை நம: । 770
ௐ ஐம் க்³லௌம் பீ⁴மாதே³வ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மத³ந்திகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶாகம்ப³ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாஶ்வேதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தூ⁴மாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தூ⁴ம்ரேஶ்வர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஈஶ்வர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வீரப⁴த்³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாப⁴த்³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாதே³வ்யை நம: । 780
ௐ ஐம் க்³லௌம் மஹாஶுக்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶ்மஶாநவாஸிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தீ³ப்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சிதிஸம்ஸ்தா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சிதிப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கபாலஹஸ்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க²ட்வாங்க்³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க²ட்³கி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶூலிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹல்யை நம: । 790
ௐ ஐம் க்³லௌம் கா³ந்தா⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாயோகி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யோக³மார்கா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யுக³க்³ரஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தூ⁴ம்ரகேதவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாஸ்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆயுஷே நம: ।
ௐ ஐம் க்³லௌம் யுகா³ரம்ப⁴பரிவர்திந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அங்கா³ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அங்குஶகராயை நம: । 800
ௐ ஐம் க்³லௌம் க⁴ண்டாவர்ணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சக்ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வேதால்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்³ரஹ்மவேதாலிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாவேதாலிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வித்³யாராஜ்ஞை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மோஹாராஜ்ஞை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹோத³ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பூ⁴தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப⁴வ்யாயை நம: । 810
ௐ ஐம் க்³லௌம் ப⁴விஷ்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸாங்க்²யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் யோகா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தபஸே நம: ।
ௐ ஐம் க்³லௌம் தமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அத்⁴யாத்மாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அதி⁴தை³வதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அதி⁴பூ⁴தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அம்ஶாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அஶ்வக்ராந்தாயை நம: । 820
ௐ ஐம் க்³லௌம் க⁴ண்டாரவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விரூபாக்ஷ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶிகி²விதே³ நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶ்ரீஶைலப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க²ட்³க³ஹஸ்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶூலஹஸ்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க³தா³ஹஸ்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹிஷாஸுரமர்தி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மாதங்க்³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மத்தமாதங்க்³யை நம: । 830
ௐ ஐம் க்³லௌம் கௌஶிக்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்³ரஹ்மவாதி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் உக்³ரதேஜஸே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸித்³த⁴ஸேநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜ்ருʼம்பி⁴ண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மோஹிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விஜயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விநதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கத்ரவே நம: । 840
ௐ ஐம் க்³லௌம் தா³த்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விதா⁴த்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விக்ராந்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்⁴வஸ்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மூர்சாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மூர்சந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³மந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா³மிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³ம்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சேதிந்யை நம: । 850
ௐ ஐம் க்³லௌம் ஶாபிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தப்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப³ந்தி⁴ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பா³தி⁴ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வந்த்³யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் போ³தா⁴தீதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பு³த⁴ப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹாரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹந்தாயை நம: । 860
ௐ ஐம் க்³லௌம் த⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தா⁴ரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விஷாதி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸாதி⁴ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸந்த்⁴யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸந்தோபந்தந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ரேவத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தூ⁴ம்ரகாரிண்யை நம: । 870
ௐ ஐம் க்³லௌம் சித்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் லக்ஷ்ம்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அருந்த⁴த்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴ர்மப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴ர்மாத்³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴ர்மிஷ்டா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த⁴ர்மசாரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்யுஷ்ட்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்²யாத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸிநீவால்யை நம: । 880
ௐ ஐம் க்³லௌம் கு³ஹ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ருʼதுமத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ருʼத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த்வஷ்ட்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வைரோசந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மைத்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிரஜாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கைதகேஶ்வர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்³ரஹ்மண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்³ராஹ்மிண்யை நம: । 890
ௐ ஐம் க்³லௌம் ப்³ராஹ்மாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்⁴ரமர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்⁴ராமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிஷ்கலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கலஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நீதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கௌலகாராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கலேப³ராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வித்³யுஜ்ஜிஹ்வாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வர்ஷிண்யை நம: । 900
ௐ ஐம் க்³லௌம் ஹிரண்யாக்ஷநிபாதிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஜிதகாமாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் காம்ருʼகா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கோலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கல்பாங்கி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரதா³நாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தாரகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தாராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஹிதாத்மநே நம: । 910
ௐ ஐம் க்³லௌம் ஹிதவேதி³ந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ரக்ஷராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பரப்³ரஹ்மணே நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாதா³நாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாஹவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாருண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்யருண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வாண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வீணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வேண்யை நம: । 920
ௐ ஐம் க்³லௌம் விஹங்க³மாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மோத³ப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மோஹிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்லவநாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்லாவிந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்லுத்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் அஜராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் லோஹிதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் லாக்ஷாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரதப்தாயை நம: । 930
ௐ ஐம் க்³லௌம் விஶ்வஜநந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மநஸே நம: ।
ௐ ஐம் க்³லௌம் பு³த்³த⁴யே நம: ।
ௐ ஐம் க்³லௌம் அஹங்காராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ஷேத்ரஜ்ஞாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ஷேத்ரபாலிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சதுர்வேதா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சதுர்பாராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சதுரந்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சருப்ரியாயை நம: । 940
ௐ ஐம் க்³லௌம் சர்விண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சோரிண்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶார்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஶாங்கர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் சரமபே⁴ரவ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிர்லேபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிஷ்ப்ரபஞ்சாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ப்ரஶாந்தாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நித்யவிக்³ரஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸ்தவ்யாயை நம: । 950
ௐ ஐம் க்³லௌம் ஸ்தவப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் வ்யாலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கு³ரவே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆஶ்ரிதவத்ஸலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிஷ்கலங்காயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிராலம்பா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிர்த்³வைதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிஷ்பரிக்³ரஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிர்கு³ணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிர்மலாயை நம: । 960
ௐ ஐம் க்³லௌம் நித்யாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிரீஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிரஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நவாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிரிந்த்³ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிராபா⁴ஸாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிர்மோஹாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நீதிநாயிகாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிரந்தராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிஶ்சலாயை நம: । 970
ௐ ஐம் க்³லௌம் லீலாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் நிராமயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் முண்டா³யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விரூபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விக்ருʼதாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பிங்க³லாக்ஷ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் கு³ணோத்தராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பத்³மக³ர்பா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மஹாக³ர்பா⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விஶ்வக³ர்பா⁴யை நம: । 980
ௐ ஐம் க்³லௌம் விலக்ஷணாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பரமாத்மநே நம: ।
ௐ ஐம் க்³லௌம் பரேஶாந்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பாராயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பரந்தபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸம்ஸரஸேவ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் க்ரூராக்ஷ்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மூர்ச்சா²யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் மத்தாயை நம: । 990
ௐ ஐம் க்³லௌம் மநுப்ரியாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விஸ்மயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் து³ர்ஜயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³க்ஷாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் தநுஹந்த்ர்யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் த³யாலயாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் பரப்³ரஹ்மணே நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஆநந்த³ரூபாயை நம: ।
ௐ ஐம் க்³லௌம் ஸர்வஸித்³த்⁴யை நம: ।
ௐ ஐம் க்³லௌம் விதா⁴யிந்யை நம: । 1000 |
இட் டி ஸ்ரீ வாராஹி சஹஸ்ரநாமம் |
வாராஹி அம்மன் வழிபாடு
சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வாராஹி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு.
கஷ்டம், கடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட, ஒரு தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு, பஞ்சு திரி போட்டு, குங்குமம் இட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் தானாகவே மலையேற விடவேண்டும். பிரச்சினைகள் எதுவும் இல்லாவிட்டாலும்கூட பஞ்சமி திதி அன்று இவ்வாறு விளக்கேற்றி வழிபடலாம்.
1. “வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும்.
2. நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வாராஹியை வழிபடுவது சிறப்பு.
3. மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும்.
4. நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வழிபட செவ்வாய்க்கிழமையிலும்,
5. கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும்,
6. குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வாராஹியை வழிபட வேண்டும்.