கணபதி மந்திரங்கள்

0
குடும்ப மேன்மையைடைய தினமும் காலையில் ஜபிக்க வேண்டிய கணபதி மந்திரம் 

ஓம் கணபதியே வருக, ஓங்கார கணபதியே வருக,
ரீங் கணபதியே வருக, ரீங்கார கணபதியே வருக,
கங் கணபதியே வருக, எங்கள் குடும்பம் மேன்மையுற
வசிவசி வய நமசிவாய நம
கங்கனாய கனாய வருக ஸ்வாஹா.

ஹரிஓம் கணபதி அங் கணபதி சக்தி கணபதி
ஐயும் கிலியும் சவ்வும் வாக்கு கிலியும்
பாலா பரமேஸ்வரி
என் வாக்கிலும், மனதிலும், முகத்திலும்
வந்து நிற்க சுவாஹா

உச்சிஷ்ட கணபதி மந்திரம் 

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா.

வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்

கடன் தீர கணபதி மந்திரம் 

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்

மஹாஹஸ்தி விநாயகர்

பெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்

ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி தக்ஷ்ணேன

வாஞ்சா கல்பலதா கணபதி 

நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.

பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம் 

பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.

சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

எல்லா விக்னங்களையும் போக்கிசகல விதமான பயங்களையும்  நீக்கி, ஐஸ்வர்யங்களையும்,  மோட்சத்தையும் அளிக்கவல்லது.

ஓம் அஸ்ய ஸ்ரீ கணபதி த்வாதச நாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய வ்யாஸ ரிஷி: அனுஷ்டுப்ச்சந்த: ஸ்ரீ மஹா கணபதி: தேவதா மம மானஸ அபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே விநியோக:

ஓம் நமோ கணபதயே மந்த்ர ஏஷ உதாஹ்ருத:
ஓம் ஸ்ரீ கணபதி: விக்நராஜோ லம்பதுண்டோ கஜாநந:
த்வைமாதுரச்ச ஹேரம்போ ஏகதந்தோ கணாதிப:
விநாயகச் சாருகர்ண: பசுபாலோ பவாத்மஜ:
த்வாதசைதானி நாமநி ப்ராதருத்தாய ய: படேத்
விச்வம் தஸ்ய பவேத் வச்யம் ந ச விக்நம் பவேத் க்வசித்
மஹாப்ரேதா: சமம் யாந்தி பீட்யதே வ்யாதிப்ரி ந ச
ஸர்வ பாபாத் விநிர்முக்தோஹி அக்ஷயம் ஸ்வர்க்கம் அச்நுத

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top